7 ஆளுநர்கள் தொடர்ச்சியாக பதவி விலகல்!!!
tamil news: இன்றுவரை(24.09.2024) இலங்கையின் பல்வேறு மாகாண ஆளுநர்கள் தொடர்ச்சியாக பதவி விலகியுள்ளனர்.
புதிய சனாதிபதி பதவியேற்றதைத் தொடர்ந்து வடமத்திய, சப்ரகமுவ, ஊவா, தெற்கு, வடமேல் மற்றும் வடகிழக்கு ஆகிய மாகாணங்களின் ஆளுநர்கள் தொடர்ச்சியாக பதவி விலகியுள்ளனர்.
மேலும் வடகிழக்கு பிராந்தியத்தின் வட மாகாண ஆளுநராக முன்னாள் அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்