வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு - பாடசாலை அதிபர் உட்பட பலர் கைது!!!


tamil news: தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளிவந்தமை தொடர்பில் பாடசாலை அதிபர் உட்பட 6 ஆசிரியர்கள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


செப்டம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை பரீட்சை ஆரம்பமாவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் பரீட்சை கடமையிலிருந்த ஆசிரியர் ஒருவர் முதல் வினாத்தாளை புகைப்படம் எடுத்ததாகவும்,

அந்த படங்களை பல ஆசிரியர்களுக்கு அனுப்பியதாகவும் பிறிதொரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


இதளையடுத்து அனுராதபுரம் மற்றும் நொச்சியாகம பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் அவர்களது கைத்தொலைபேசியுடன் விசாரணைக்காக பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


தொடர்ந்து தேர்வுக்கு முன்னதாக சமூக வலைதளங்களில் வினாத்தாள் கசிந்ததா என்னும் கோணத்தில் விசாரணை நடந்து வருகின்றது.


மேலும் "தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் உள்ளதைப் போன்று நேற்றைய கலந்துரையாடலுக்காக பகிரப்பட்ட 3 வினாக்கள் தொடர்பான விசாரணைகள் நாளை நடைபெறவுள்ளதுடன்இ அவை கசிந்திருந்தால்இ வினாத்தாள் குறியிடலின் போது இந்த வினாக்கள் புறக்கணிக்கப்படும்" என பரீட்சைகள் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.