இலங்கை பாராளுமன்றம் கலைந்தது!
tamil news: சனாதிபதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகிய நிலையில் இன்று(24.09.2024) நள்ளிரவு இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 9வது சனாதிபதி கையொப்பமிட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தலில் எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி பாராளுமன்றம் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலுக்காக ஒக்டோபர் 4ம் திகதி முதல் 11ம் திகதிவரை வேட்புமனு தாக்கல் காலமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்