'கோட்' திரைப்படத்தின் சிறப்புக்காட்சிகளுக்கு ரத்து!!!
tamil news: தமிழ்நாட்டில் 'கோட்' திரைப்படத்தின் சிறப்புக்காட்சிகளை ரத்துசெய்ய 80% திரையரங்குகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
அதாவது சிறப்புக்காட்சி டிக்கெட் ஒன்றுக்கு 700INR முதல் 800INR வரை விநியோகஸ்தர்கள் கேட்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விநியோகஸ்தர்களின் நெருக்கடியால் சிறப்புக்காட்சிகளை ரத்துசெய்ததாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்காரணமாக காலை 9 மணி சிறப்புக்காட்சியை எதிர்பார்த்துக்காத்திருந்த விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
Labels:
சினிமா