வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

அதிக பேருந்து கட்டணம் குறித்த முறைப்பாட்டு வசதி!


tamil news: தற்சமயம் திருத்தியமைக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கெதிராக இன்று(02.10.2024) முதல் சட்டநடவடிக்கை எடுக்கமுடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு(NTC) தெரிவித்துள்ளது.


இவ்வாறு அதிக கட்டணம் வசூலிக்கும் மாகாணங்களுக்கு இடையேயான தனியார் பேருந்துகள் தொடர்பாக ஆணைக்குழுவின் 1955 என்ற தொலைபேசி இலக்கம் அல்லது 071 259 5555 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு முறையிடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அதுமட்டுமன்றி இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் மற்றும் மாகாண பேருந்துசேவை வழங்குநர்கள் தொடர்பான சம்பந்தப்பட்ட மாகாண அதிகாரசபைக்கு 1958 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளை மேற்கொள்ளமுடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நவோமி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.


மேலும் நேற்றிரவு(01.10.2024) முதல் நடைமுறைக்கு வருமாறு பேருந்து கட்டணம் 4.24% குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.