வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

இந்தியவெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை - முக்கிய புள்ளிகளுடன் சந்திப்பு!


tamil news: இந்திய வெளிவிவகார அமைச்சர் S. ஜெய்சங்கர் அவர்கள் இன்று(04.10.2024) காலை இலங்கை வந்தநிலையில் முக்கிய அரசியல் புள்ளிகளை சந்தித்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.


2024ம் ஆண்டிற்கான இலங்கை பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளநிலையில் ஜெய்சங்கரின் குறித்த விஜயம் இடம்பெற்றுள்ளமை கவனத்திற்குரியது


அந்தவகையில் குறித்த விஜயத்தின்போது முதலில் இலங்கை வெளிவிவகார அமைச்சரான விஜிதஹேரத்தினை சந்தித்ததுடன்,

அதன்போது இந்தியா-இலங்கை கூட்டுறவின் பரிமாணங்களை மதிப்பாய்வு செய்ததாகவும், இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்புக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.



தொடர்ந்து சனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்ததுடன் சஜித் பிரேமதாசவையும், முன்னாள் சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துள்ளார்.



எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடவில்லை என கூறியுள்ளநிலையில் இந்த சந்திப்புகளையடுத்து அரசியல் சூழ்நிலைகளில் மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகின்றது.