அஸ்வெசும பெறாத முதியவர்களுக்கு ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும்!
tamil news:
அஸ்வெசும திட்டத்தில் சேர்க்கப்படாத குடும்பங்களில் உள்ள முதியவர்களுக்கு மட்டும் மார்ச் 20ஆம் திகதி அஞ்சல் மற்றும் உப அஞ்சல் அலுவலகங்களின் மூலம் ரூ.3,000 வழங்கப்படும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அஸ்வெசும உதவியைப் பெறும் குடும்பங்களில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்களுக்கு அவர்களுடைய அஸ்வெசும கணக்குகளுக்கு இந்த தொகை நேரடியாக செலுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்