வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

கொழும்பு பெட்டாவில் தீ! 60 தீயணைப்பு வீரர்கள் பணியில்...


tamil news:

கொழும்பு, பெட்டா பகுதியில் உள்ள பேங்க்ஷல் வீதியிலுள்ள கடையில் இன்றையதினம்(05.03.2025) அதிகாலை வேளையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


இச்சம்பவத்தயடுத்து சம்பவ இடத்திற்கு சுமார் 60 தீயணைப்பு வீரர்களும், 16 தீயணைப்பு வாகனங்களும் உடனடியாக அனுப்பப்பட்டன.


மேலும் தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு படையினர் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.