பிரான்சில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கை செல்ல முயன்ற இருவர் கைது!
tamil newe:
பிரான்சில் இருந்து இந்தியா வழியாக கடல்மார்க்கமாக இலங்கை செல்ல முயன்ற இருவர், இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் சட்டவிரோதமாக பிரான்சிலிருந்து இந்தியா செல்லவில்லை எனத் தெரியவந்துள்ளது.
ஆனால், இந்தியாவில் இருந்து கடல்மார்க்கமாக இலங்கைக்கு செல்ல முயன்றபோது பாதுகாப்பு படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அரசியல் தஞ்சம் பெற்றவர்களுக்குக் இலங்கைக்கு செல்லமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்