கொழும்பு புறக்கோட்டையில் விற்பனை நிலையத்தில் தீ விபத்து!
tamil news:
கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியில் அமைந்துள்ள சிவப்பு பள்ளி அருகே உள்ள ஒரு விற்பனை நிலையத்தில் இன்று(13.03.2025) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு பிரிவினர் விரைவாகச் செயல்பட்டு தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்