வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!


tamil news:

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களில் ஏதிலிகள் விசா வைத்திருப்பவர்களுக்கு நாட்டில் வேலை செய்வதற்கான சட்டபூர்வ விசாக்களை வழங்குவதாக தெரிவித்து பணமோசடியில் ஈடுபடும் ஒரு குழு குறித்து தகவல் கிடைத்துள்ளதாக இஸ்ரேலிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.


இதுவரையில் அத்தகைய திட்டம் எதுவும் செயல்பாட்டில் இல்லை எனவும்,

இதுபோன்ற பொய்யான வாக்குறுதிகளை நம்பி பணம் மோசடி செய்பவர்களிடம் ஏமாற வேண்டாம் எனவும்,

இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார மக்களை வலியுறுத்தியுள்ளார்.


இக்குழுவினர் சில தனிநபர்களிடம் சுமார் 1.5 மில்லியன் செலுத்துமாறும்,

அதில் ஒருபகுதியை முன்பணமாக வழங்குமாறும் கேட்கப்படுவதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


அதன்படி இலங்கை தூதரகம்,

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் இஸ்ரேல் அரசாங்கம் இதுபோன்ற எந்தவொரு விசா வழங்கும் செயல்முறையிலும் ஈடுபடவில்லை என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார மேலும் தெரிவித்தார்.