வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

உள்ளூராட்சிசபைத் தேர்தலில் அதிக ஆசனங்களை பெறமுயற்சிப்போம்! டக்ளஸ்


tamil news:

"உள்ளூராட்சிசபைத் தேர்தலில் ஒவ்வொரு சபைகளிலும் அதிகளவான ஆசனங்களை பெற்றுக்கொள்வதாகவே எமது முயற்சிகள் இருக்க வேண்டும்."

இவ்வாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


காலசூழலுக்கேற்ப அரசியற்களமும் அதற்கான முடிவுகளும் இருப்பதும் அவசியம் என தெரிவித்துள்ளார்.


நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தல் ஈ.பி.டி.பி யின் வெற்றிக்கான முறைகள் குறித்து கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கட்சியின் தலைமையக காரியாலயமான ஸ்ரீதரில் தியேட்டரில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.


யாழ்.மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பாளர்களுள் ஒருபகுதியினர் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் மற்றும் முக்கியஸ்தர்கள் செயற்பாட்டாளர்கள் பிரசன்னத்துடன் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.


இதன்போது குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் பிரச்சார அரசியல் செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆரம்பிக்கப்பட்டது.


இதன்போது குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் பிரச்சார அரசியல் செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.