வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

சாவகச்சேரியை இரண்டாக பிரிக்க திட்டம் - அர்ச்சுனா முன்வைத்துள்ள கோரிக்கை


tamil news:

சாவகச்சேரி பிரதேசத்தை இரண்டாக பிரிக்கும் விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேரணை நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்றையதினம்(28.03.2025) நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


மேலும்,

"ஒத்திவைப்பு பிரேரணை கொண்டு நீங்கள் கொண்டு வருகின்றீர்களென்றால் அதற்கு நூறு சதவீதம் ஆதரவு தருகின்றேன்.


இல்லையென்றால் நானே கொண்டு வருகின்றேன்."

என குறிப்பிட்டுள்ளார்.


சமீபகாலமாக அரச ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்கள் அமளிதுமளியாக இருந்துவரும் நிலையில் அர்ச்சுனாவின் இந்தக்கருத்து வெளியானமை குறிப்பிடத்தக்கது.