வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

படையினர் நாற்பதாயிரம் பேரை கொன்றனரென்றால், பெயர்ப்பட்டியல் எங்கே?


tamil news:

"படையினர் பெற்றுத்தந்த வெற்றியை நாம் ஒருபோதும் மறக்கவில்லை.


எனவே, உள்ளகப்பொறிமுறை ஊடாகவேனும் எமது மக்களை தண்டிப்பதற்கு இடமளிக்கமாட்டோம்.”

என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சூளுரைத்துள்ளார்.


கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.


மேலும்

"இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாகவும்,

படையினர் நாற்பதாயிரம் பேரை கொலை செய்தனர் என குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.


இவ்வாறு படையினர் சட்டத்தக்கு புறம்பாக நாற்பதாயிரம் பேரை கொலை செய்தனரென்றால் பெயர்ப்பட்டியல் எங்கே?


வெளிநாடுகளில் உள்ளவர்களின் போலியான சாட்சியங்களின் அடிப்படையில் தகவல்களை வெளியிடுவதில் பயன் இல்லை.”

எனவும் விமல் வீரவன்ச கூறினர்.


அத்துடன்,

"இறுதிப்போரின்போது புலிகளிடமிருந்து இரண்டு லட்சத்து தொண்ணுராயிரத்து எண்ணூற்று ஐம்பது பேரை படையினர் மீட்டனர்.


இது தொடர்பான பெயர் பட்டியல் உள்ளது.


ஆனால் ஆதாரம் இல்லாத நாற்பதாயிரம் பற்றியே கதைக்கின்றனர்.


எனவே இந்த பழிவாங்கலை, வேட்டையை நிறுத்த வேண்டும்.


எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு விஜேராமாவத்தைக்கு வருமாறு அனைவரையும் நாம் அழைக்கின்றோம்.


விஜித ஹேரத் தரப்பு கொண்டுவரவுள்ள உள்ளக பொறிமுறை ஊடாகவேனும் தண்டிக்க இடமளியோம்.”

என விமல்வீரவன்ச மேலும் குறிப்பிட்டார்.