வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

கார் விபத்து – அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் இல்லை!


tamil news:

யாழ்ப்பாணம் – நாவற்குழி மாதா கோவிலடியில் நேற்றிரவு(17.03.2025) கடுமையான கார் விபத்தொன்று ஏற்பட்டது.


விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் – நாவற்குழி மாதா கோவிலடியில் கட்டுப்பாட்டை இழந்த கார், வீதியோரத்தில் உள்ள மாதா கோவிலின் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.


விபத்துக்குள்ளான காரில் கனடாவில் இருந்து வந்த ஒரு பெண்,

அவரது கணவர் மற்றும் அவர்களின் 5 வயது குழந்தை இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை.


முடிவின்றி பயணித்துவந்ததால் ஏற்பட்ட தூக்கக்களக்கம் விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.