வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது!


tamil news:

பிரபல பாதாள உலக கும்பலின் முக்கியபுள்ளியான கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(22.03.2025) மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கொழும்பு, மாதம்பெட்டிக பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.


குறித்த இளைஞர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட தினத்தில் நீதிமன்ற தொகுதியில் கொலை கொலையாளிக்கு உதவும் வகையில் செயற்பட்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


குறித்த இளைஞரின் கைதி தொடர்ந்து கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் இதுவரை 14 சந்தைக்கு நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறி்ப்பிடத்தக்கது.