முஷ்பிகுர் ரஹீம் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பு!
tamil news:
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் அனுபவம் மிக்க விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம்,
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவித்துள்ளார்.
அவர் 274 ஒருநாள் போட்டிகளில் கலந்துகொண்டு,
பங்களாதேஷ் அணிக்காக அதிகமான போட்டிகள் விளையாடிய வீரராக இருக்கிறார்.
மேலும், 7,795 ஓட்டங்களை எடுத்திருப்பதுடன்,
அணியின் இரண்டாவது அதிக ஓட்டங்கள் எடுத்த வீரராக உள்ளார்.
Labels:
விளையாட்டு செய்திகள்