வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

கிளிநொச்சியில் பேருந்தின் மீது தாக்குதல்!


tamil news:

கிளிநொச்சி மாவட்டத்தில் அரசபோக்குவரத்துச் சேவைக்கு சொந்தமான பேருந்தொன்றின் மீது தாக்குதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


இந்தச் சம்பவம் நேற்றையதினம்(09.04.2025) கிளிநொச்சியின் உமையாள்புரம் பகுதியை ஒட்டிய ஏ-09 வீதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.


திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பேருந்தே இவ்வாறு குறிவைக்கப்பட்டுள்ளது.


தற்போது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கிளிநொச்சி காவற்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.