வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

போதை மாத்திரைகளுடன் யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவன் கைது!


tamil news:

யாழ்ப்பாண நகரில் இன்றையதினம்(06.04.2025) காலை, சட்டவிரோதமான போதை மாத்திரைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 18 வயது இளைஞர் ஒருவர் காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


இந்த கைது, யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் நடவடிக்கையின்போது இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.


சமீபகாலமாக யாழ் நகர பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை மற்றும் பரவல் அதிகரித்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்புச் செய்யப்பட்டது.


கைதான இளைஞர் ஐந்துசந்தி பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


ஆரம்ப விசாரணையின்போது அவரிடமிருந்து 10 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.


தொடர்ந்த புலனாய்வில் அவரது வீடு சோதனையிடப்பட்டதில் 75 போதை மாத்திரைகள் மேலும் கைப்பற்றப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் நேரத்தில் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.