வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

கடவுச்சீட்டு வழங்கல்சேவை இடைநிறுத்தப்பட்டது – குடிவரவு திணைக்களம் அறிவிப்பு


tamil news:

ஒரே நாளில் கடவுச்சீட்டு பெறும் சேவை தற்காலிகமாக மூன்று நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.


அதன்படி எதிர்வரும் ஏப்ரல் 15, 16, 17 ஆகிய நாட்களில் இந்த 24 மணிநேரத்திற்குள்ளான கடவுச்சீட்டு வழங்கல் சேவை இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே வழமையான மற்றும் ஒருநாள் சேவைகளுக்கான தற்காலிக சீட்டுகள் மேற்கண்ட நாட்களில் முற்பகல் 12 மணி வரை மட்டுமே வழங்கப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இந்த சேவை இடைநிறைவு பயணக் கடவுச்சீட்டு தேவையுள்ளவர்கள் திட்டமிடலில் மாற்றம் கொண்டு வர வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது.